Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

93. Not Drinking Palm-Wine

கள்ளுண்ணாமை

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 921–930
Kural number
Show beside each kural
“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.”
— திருக்குறள் 921 · கள்ளுண்ணாமை

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

“உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.”
— திருக்குறள் 922 · கள்ளுண்ணாமை

Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.”
— திருக்குறள் 923 · கள்ளுண்ணாமை

Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?

“நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.”
— திருக்குறள் 924 · கள்ளுண்ணாமை

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.”
— திருக்குறள் 925 · கள்ளுண்ணாமை

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.”
— திருக்குறள் 926 · கள்ளுண்ணாமை

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.

“உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.”
— திருக்குறள் 927 · கள்ளுண்ணாமை

Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

“களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.”
— திருக்குறள் 928 · கள்ளுண்ணாமை

Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.”
— திருக்குறள் 929 · கள்ளுண்ணாமை

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

“கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.”
— திருக்குறள் 930 · கள்ளுண்ணாமை

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.