Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

92. Wanton Women

வரைவின்மகளிர்

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 911–920
Kural number
Show beside each kural
“அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.”
— திருக்குறள் 911 · வரைவின்மகளிர்

The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

“பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.”
— திருக்குறள் 912 · வரைவின்மகளிர்

One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.”
— திருக்குறள் 913 · வரைவின்மகளிர்

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

“பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.”
— திருக்குறள் 914 · வரைவின்மகளிர்

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

“பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.”
— திருக்குறள் 915 · வரைவின்மகளிர்

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).

“தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.”
— திருக்குறள் 916 · வரைவின்மகளிர்

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

“நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.”
— திருக்குறள் 917 · வரைவின்மகளிர்

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

“ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.”
— திருக்குறள் 918 · வரைவின்மகளிர்

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

“வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.”
— திருக்குறள் 919 · வரைவின்மகளிர்

The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.

“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.”
— திருக்குறள் 920 · வரைவின்மகளிர்

Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.