Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

89. Enmity within

உட்பகை

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 881–890
Kural number
Show beside each kural
“நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.”
— திருக்குறள் 881 · உட்பகை

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

“வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.”
— திருக்குறள் 882 · உட்பகை

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.

“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.”
— திருக்குறள் 883 · உட்பகை

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.

“மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.”
— திருக்குறள் 884 · உட்பகை

The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.

“உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.”
— திருக்குறள் 885 · உட்பகை

If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.

“ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.”
— திருக்குறள் 886 · உட்பகை

If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.”
— திருக்குறள் 887 · உட்பகை

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.”
— திருக்குறள் 888 · உட்பகை

A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

“எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.”
— திருக்குறள் 889 · உட்பகை

Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

“உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.”
— திருக்குறள் 890 · உட்பகை

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.