Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

88. Knowing the Quality of Hate

பகைத்திறந்தெரிதல்

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 871–880
Kural number
Show beside each kural
“பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.”
— திருக்குறள் 871 · பகைத்திறந்தெரிதல்

The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

“வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.”
— திருக்குறள் 872 · பகைத்திறந்தெரிதல்

Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

“ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.”
— திருக்குறள் 873 · பகைத்திறந்தெரிதல்

He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.

“பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.”
— திருக்குறள் 874 · பகைத்திறந்தெரிதல்

The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

“தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.”
— திருக்குறள் 875 · பகைத்திறந்தெரிதல்

He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

“தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.”
— திருக்குறள் 876 · பகைத்திறந்தெரிதல்

Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).

“நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.”
— திருக்குறள் 877 · பகைத்திறந்தெரிதல்

Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

“வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.”
— திருக்குறள் 878 · பகைத்திறந்தெரிதல்

The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

“இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.”
— திருக்குறள் 879 · பகைத்திறந்தெரிதல்

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.”
— திருக்குறள் 880 · பகைத்திறந்தெரிதல்

Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.