Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

38. Fate

ஊழ்

Virtue (அறத்துப்பால்) · Fate (ஊழியல்) · kurals 371–380
Kural number
Show beside each kural
“ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.”
— திருக்குறள் 371 · ஊழ்

Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.”
— திருக்குறள் 372 · ஊழ்

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.”
— திருக்குறள் 373 · ஊழ்

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.”
— திருக்குறள் 374 · ஊழ்

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

“நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.”
— திருக்குறள் 375 · ஊழ்

In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

“பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.”
— திருக்குறள் 376 · ஊழ்

Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.”
— திருக்குறள் 377 · ஊழ்

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

“துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.”
— திருக்குறள் 378 · ஊழ்

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.”
— திருக்குறள் 379 · ஊழ்

How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.”
— திருக்குறள் 380 · ஊழ்

What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).