Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

129. Desire for Reunion

புணர்ச்சிவிதும்பல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1281–1290
Kural number
Show beside each kural
“உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.”
— திருக்குறள் 1281 · புணர்ச்சிவிதும்பல்

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

“தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.”
— திருக்குறள் 1282 · புணர்ச்சிவிதும்பல்

If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.

“பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.”
— திருக்குறள் 1283 · புணர்ச்சிவிதும்பல்

Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

“ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.”
— திருக்குறள் 1284 · புணர்ச்சிவிதும்பல்

O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.

“எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.”
— திருக்குறள் 1285 · புணர்ச்சிவிதும்பல்

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.

“காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.”
— திருக்குறள் 1286 · புணர்ச்சிவிதும்பல்

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

“உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.”
— திருக்குறள் 1287 · புணர்ச்சிவிதும்பல்

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?

“இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.”
— திருக்குறள் 1288 · புணர்ச்சிவிதும்பல்

O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.

“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.”
— திருக்குறள் 1289 · புணர்ச்சிவிதும்பல்

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

“கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.”
— திருக்குறள் 1290 · புணர்ச்சிவிதும்பல்

She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.