“நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.”
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
நெஞ்சொடுகிளத்தல்
“நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.”
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
“காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.”
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
“இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.”
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
“கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.”
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
“செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.”
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
“கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.”
O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
“காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.”
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
“பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.”
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.
“உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.”
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?
“துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.”
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.