Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

124. Wasting Away

உறுப்புநலனழிதல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1231–1240
Kural number
Show beside each kural
“சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.”
— திருக்குறள் 1231 · உறுப்புநலனழிதல்

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

“நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.”
— திருக்குறள் 1232 · உறுப்புநலனழிதல்

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

“தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.”
— திருக்குறள் 1233 · உறுப்புநலனழிதல்

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

“பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.”
— திருக்குறள் 1234 · உறுப்புநலனழிதல்

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

“கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.”
— திருக்குறள் 1235 · உறுப்புநலனழிதல்

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

“தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.”
— திருக்குறள் 1236 · உறுப்புநலனழிதல்

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

“பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.”
— திருக்குறள் 1237 · உறுப்புநலனழிதல்

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

“முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.”
— திருக்குறள் 1238 · உறுப்புநலனழிதல்

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.

“முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.”
— திருக்குறள் 1239 · உறுப்புநலனழிதல்

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

“கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.”
— திருக்குறள் 1240 · உறுப்புநலனழிதல்

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?