Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

123. Lamentations at Eventide

பொழுதுகண்டிரங்கல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1221–1230
Kural number
Show beside each kural
“மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.”
— திருக்குறள் 1221 · பொழுதுகண்டிரங்கல்

Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.

“புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.”
— திருக்குறள் 1222 · பொழுதுகண்டிரங்கல்

A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.

“பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.”
— திருக்குறள் 1223 · பொழுதுகண்டிரங்கல்

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

“காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.”
— திருக்குறள் 1224 · பொழுதுகண்டிரங்கல்

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

“காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.”
— திருக்குறள் 1225 · பொழுதுகண்டிரங்கல்

What good have I done to morning (and) what evil to evening?

“மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.”
— திருக்குறள் 1226 · பொழுதுகண்டிரங்கல்

Previous to my husband's departure, I know not the painful nature of evening.

“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.”
— திருக்குறள் 1227 · பொழுதுகண்டிரங்கல்

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

“அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.”
— திருக்குறள் 1228 · பொழுதுகண்டிரங்கல்

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

“பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.”
— திருக்குறள் 1229 · பொழுதுகண்டிரங்கல்

When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

“பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.”
— திருக்குறள் 1230 · பொழுதுகண்டிரங்கல்

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.