“காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.”
The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
நிறையழிதல்
“காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.”
The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
“காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.”
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
“மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.”
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
“நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.”
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
“செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.”
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
“செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.”
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
“நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.”
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
“பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.”
Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
“புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.”
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
“நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.”
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?