Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

121. Sad Memories

நினைந்தவர்புலம்பல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1201–1210
Kural number
Show beside each kural
“உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.”
— திருக்குறள் 1201 · நினைந்தவர்புலம்பல்

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

“எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.”
— திருக்குறள் 1202 · நினைந்தவர்புலம்பல்

Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

“நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.”
— திருக்குறள் 1203 · நினைந்தவர்புலம்பல்

I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

“யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.”
— திருக்குறள் 1204 · நினைந்தவர்புலம்பல்

He continues to abide in my soul, do I likewise abide in his ?

“தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.”
— திருக்குறள் 1205 · நினைந்தவர்புலம்பல்

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

“மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.”
— திருக்குறள் 1206 · நினைந்தவர்புலம்பல்

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

“மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.”
— திருக்குறள் 1207 · நினைந்தவர்புலம்பல்

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

“எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.”
— திருக்குறள் 1208 · நினைந்தவர்புலம்பல்

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?

“விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.”
— திருக்குறள் 1209 · நினைந்தவர்புலம்பல்

My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

“விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.”
— திருக்குறள் 1210 · நினைந்தவர்புலம்பல்

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.