“தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.”
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
தனிப்படர்மிகுதி
“தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.”
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.”
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
“வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.”
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
“வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.”
Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
“நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.”
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
“ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.”
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
“பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.”
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?
“வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.”
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
“நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.”
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
“உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.”
Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).