“நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.”
I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.
பசப்புறுபருவரல்
“நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.”
I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.
“அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.”
Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.
“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.”
He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.
“உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.”
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.
“உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.”
Just as my lover departed then, did not sallowness spread here on my person ?
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.”
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.”
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.
“பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.”
Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".
“பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.”
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.
“பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.”
It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).