Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

12. Impartiality

நடுவு நிலைமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 111–120
Kural number
Show beside each kural
“தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.”
— திருக்குறள் 111 · நடுவு நிலைமை

That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

“செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.”
— திருக்குறள் 112 · நடுவு நிலைமை

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

“நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.”
— திருக்குறள் 113 · நடுவு நிலைமை

Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.”
— திருக்குறள் 114 · நடுவு நிலைமை

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

“கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.”
— திருக்குறள் 115 · நடுவு நிலைமை

Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

“கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.”
— திருக்குறள் 116 · நடுவு நிலைமை

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."

“கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.”
— திருக்குறள் 117 · நடுவு நிலைமை

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.”
— திருக்குறள் 118 · நடுவு நிலைமை

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.”
— திருக்குறள் 119 · நடுவு நிலைமை

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.”
— திருக்குறள் 120 · நடுவு நிலைமை

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.