Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

115. The Announcement of the Rumour

அலரறிவுறுத்தல்

Love (காமத்துப்பால்) · The Pre-marital love (களவியல்) · kurals 1141–1150
Kural number
Show beside each kural
“அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.”
— திருக்குறள் 1141 · அலரறிவுறுத்தல்

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

“மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.”
— திருக்குறள் 1142 · அலரறிவுறுத்தல்

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

“உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.”
— திருக்குறள் 1143 · அலரறிவுறுத்தல்

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

“கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.”
— திருக்குறள் 1144 · அலரறிவுறுத்தல்

Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.

“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.”
— திருக்குறள் 1145 · அலரறிவுறுத்தல்

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

“கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.”
— திருக்குறள் 1146 · அலரறிவுறுத்தல்

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

“ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.”
— திருக்குறள் 1147 · அலரறிவுறுத்தல்

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

“நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.”
— திருக்குறள் 1148 · அலரறிவுறுத்தல்

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.

“அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.”
— திருக்குறள் 1149 · அலரறிவுறுத்தல்

When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.

“தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.”
— திருக்குறள் 1150 · அலரறிவுறுத்தல்

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).