“காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.”
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.
நாணுத்துறவுரைத்தல்
“காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.”
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.
“நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.”
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.
“நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.”
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.
“காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.”
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.
“தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.”
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
“மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.”
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.
“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.”
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.
“நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.”
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
“அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.”
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).
“யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.”
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.