Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

113. Declaration of Love's special Excellence

காதற்சிறப்புரைத்தல்

Love (காமத்துப்பால்) · The Pre-marital love (களவியல்) · kurals 1121–1130
Kural number
Show beside each kural
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
— திருக்குறள் 1121 · காதற்சிறப்புரைத்தல்

The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

“உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”
— திருக்குறள் 1122 · காதற்சிறப்புரைத்தல்

The love between me and this damsel is like the union of body and soul.

“கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.”
— திருக்குறள் 1123 · காதற்சிறப்புரைத்தல்

O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.”
— திருக்குறள் 1124 · காதற்சிறப்புரைத்தல்

My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.”
— திருக்குறள் 1125 · காதற்சிறப்புரைத்தல்

If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).

“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.”
— திருக்குறள் 1126 · காதற்சிறப்புரைத்தல்

My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.

“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.”
— திருக்குறள் 1127 · காதற்சிறப்புரைத்தல்

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.”
— திருக்குறள் 1128 · காதற்சிறப்புரைத்தல்

As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

“இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.”
— திருக்குறள் 1129 · காதற்சிறப்புரைத்தல்

I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

“உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.”
— திருக்குறள் 1130 · காதற்சிறப்புரைத்தல்

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.