Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

86. Hostility

இகல்

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 851–860
Kural number
Show beside each kural
“இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.”
— திருக்குறள் 851 · இகல்

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

“பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.”
— திருக்குறள் 852 · இகல்

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

“இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.”
— திருக்குறள் 853 · இகல்

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.”
— திருக்குறள் 854 · இகல்

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.”
— திருக்குறள் 855 · இகல்

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

“இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.”
— திருக்குறள் 856 · இகல்

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

“மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.”
— திருக்குறள் 857 · இகல்

Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

“இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.”
— திருக்குறள் 858 · இகல்

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.

“இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.”
— திருக்குறள் 859 · இகல்

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.

“இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.”
— திருக்குறள் 860 · இகல்

All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.