“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.”
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
புல்லறிவாண்மை
“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.”
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
“அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.”
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).
“அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.”
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
“வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.”
What is called want of wisdom is the vanity which says, "We are wise".
“கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.”
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
“அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.”
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
“அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.”
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.”
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.”
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.”
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.