“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.”
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
பழைமை
“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.”
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
“நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.”
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
“பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.”
Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
“விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.”
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
“பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.”
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
“எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.”
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
“அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.”
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
“கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.”
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
“கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.”
They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
“விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.”
Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.