“தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.”
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
தீவினையச்சம்
“தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.”
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.”
Because evil produces evil, therefore should evil be feared more than fire.
“அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.”
To do no evil to enemies will be called the chief of all virtues.
“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.”
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
“இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.”
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.
“தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.”
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
“எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.”
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
“தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.”
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
“தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.”
If a man love himself, let him not commit any sin however small.
“அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.”
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.