“புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.”
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
புலவி
“புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.”
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.”
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
“அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.”
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.
“ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.”
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
“நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.”
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
“துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.”
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
“ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.”
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
“நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.”
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
“நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.”
Like water in the shade, dislike is delicious only in those who love.
“ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.”
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.