Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

1. The Praise of God

கடவுள் வாழ்த்து

Virtue (அறத்துப்பால்) · Prologue (பாயிரவியல்) · kurals 1–10
Kural number
Show beside each kural
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”
— திருக்குறள் 1 · கடவுள் வாழ்த்து

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”
— திருக்குறள் 2 · கடவுள் வாழ்த்து

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.”
— திருக்குறள் 3 · கடவுள் வாழ்த்து

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.”
— திருக்குறள் 4 · கடவுள் வாழ்த்து

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”
— திருக்குறள் 5 · கடவுள் வாழ்த்து

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.”
— திருக்குறள் 6 · கடவுள் வாழ்த்து

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.”
— திருக்குறள் 7 · கடவுள் வாழ்த்து

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.”
— திருக்குறள் 8 · கடவுள் வாழ்த்து

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”
— திருக்குறள் 9 · கடவுள் வாழ்த்து

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.”
— திருக்குறள் 10 · கடவுள் வாழ்த்து

None can swim the great sea of births but those who are united to the feet of God.