Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

83. Unreal Friendship

கூடாநட்பு

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 821–830
Kural number
Show beside each kural
“சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.”
— திருக்குறள் 821 · கூடாநட்பு

The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

“இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.”
— திருக்குறள் 822 · கூடாநட்பு

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

“பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.”
— திருக்குறள் 823 · கூடாநட்பு

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

“முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.”
— திருக்குறள் 824 · கூடாநட்பு

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

“மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.”
— திருக்குறள் 825 · கூடாநட்பு

In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

“நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.”
— திருக்குறள் 826 · கூடாநட்பு

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

“சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.”
— திருக்குறள் 827 · கூடாநட்பு

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

“தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.”
— திருக்குறள் 828 · கூடாநட்பு

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

“மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.”
— திருக்குறள் 829 · கூடாநட்பு

It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

“பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.”
— திருக்குறள் 830 · கூடாநட்பு

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).